சொத்து மதிப்பை வெளியிட்டார் விக்னேஸ்வரன்

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 44 இலட்சம் (4,424,724.24) பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 25இலட்சம்(9,618.98 பவுண்டுகள்) பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் … Continue reading சொத்து மதிப்பை வெளியிட்டார் விக்னேஸ்வரன்